பூஜை முறைகள்:
சுய பூஜை::-
அபிசேக பூஜை, அலங்கார பூஜை, சிறப்பு அர்ச்சனை, அனைத்து பரிகார பூஜை, தீப வழிபாடு மற்றும் மகா தீபாரதனை.
வேண்டுதல்கள், நட்சத்திர மரங்கள் வழிபாடு, நவகிரக மரங்கள் வழிபாடு, கோமாதா பூஜை, பெரியோர் ஆசிர்வாதம் கூட்டு பிரார்த்தனை, தியானம், பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்கள், முன்னோர்கள் வழிபாடு, அருள்வாக்கு, திருஷ்டி பரிகார பூஜை, நமது முன்னோர்களுக்காக,(பித்ருக்கள்)காகம், பைரவர், மற்றும் பறவைகளுக்கு உணவளித்தல், மஹா மந்த்ராலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அன்னதானமாக வழங்கப்படும்..
வரும்காலம் பற்றி ஜாதக ரீதியாக ஆராய்ந்து இறை வழிபாடுகள், பூஜை முறைகள், பரிகார பூஜைகள், தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்.
பிரதி வாரம் ஞாயிற்றுக் கிழமைளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை பூஜைகள் நடைபெறும்.
மஹா மந்த்ராலயத்தின் வசதிகள்
அலுவலகம்(office), சமையல் அறை(kitchen), பொருள் பாதுகாப்பு அறை(store room), ஆலோசனை கூடம்(conference hall),குளியல் அறை(rest rooms) மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், திருமணத்திற்கு தயாராக இருக்கும் வரன்கள், சந்தித்து பேச நந்தவனத்தில் அழகான குடில் அமைத்துள்ளோம். மஹா மந்த்ராலயத்திற்கு வரும் மக்களுக்கு வேண்டிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிக சிறப்பாக செய்துள்ளோம்.