திருமண பதிவு நாட்கள்
அனைத்து ஜாதி மத வரன்களுக்கும் அனைத்து நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜாதகம் பதிவு செய்யபடும்.
திருமண பொருத்தம்
அனைத்து ஜாதி, மத வரன்களுக்கும் புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொருத்தங்கள் பார்க்கப்படும்.