நூற்றுக்கணக்கான திருமண ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளோம்.
பல்வேறு பாகப்பிரிவினைகளை நியாயமான முறையில் பிரித்து கொடுத்துள்ளோம்.
பல பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்த்துள்ளோம்.
பல்வேறு பிரச்சனைகளால் நின்ற கல்வித் தடைகளை நிவர்த்தி செய்து மீண்டும் கல்வி பயில வழிவகை செய்துள்ளோம்.
மருத்துவ உதவிகள்
மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் (வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், பாக பிரிவினைகள், கடன் பிரச்சனை, பிரிந்த குடும்பம் ஒன்று சேருதல், மனகுழப்பங்கள் , கஷ்டங்கள், குடிபழக்கத்தை குறைத்தல், மறத்தல், மற்றும் பல்வேறு வகையான கவலைகள் ) ஆலோசனைகள் வழங்கப்படும்.
|